Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்த தினம் : ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி எடுத்தனர்!!!

Last updated: September 15, 2025 6:57 pm
Dinapuratchi
Share
SHARE

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், பேரறிஞருமான அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பெயரில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாவின் 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு மேலமடத்தில் வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ.இளையராஜா தலைமையில் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் ஒன்றிய செயலாளர் இளையராஜா  உறுதிமொழியை கூற திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர். அதில், ‘ஒரணி தமிழ்நாட்டில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தையும் சேர்த்து தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் தொகுதி மறுவரையறையை எதிராக போராடுவேன், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழக வாக்காளர்களின் உரிமையை பறிக்கு SIR-யை எதிராக நிற்பேன், இளைஞர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து நிற்பேன், மாணவர்களின் உரிய கல்வி நிதிக்காக போராடுவேன்’ போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article கலைஞரின் முரட்டு பக்தன் பெரியசாமி வழியில் பெண் சிங்கம் அமைச்சர் கீதாஜீவன் சாதனைகள்!!!
Next Article தூத்துக்குடி மாநகர பகுதிக்குட்பட்ட 20 வது வார்டில் பகுதி சபா உறுப்பினர் கூட்டம் : முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது!!!

You Might Also Like

அரசியல்தமிழகம்

எதிரிகளின் பயமே நமது வெற்றி; 2026ல் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

வெங்கடேஷ் பண்ணையார் 22 வது நினைவு வீர வழிபாடு: பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 200 இளைஞர்கள் புடை சூழ நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் அம்மன் புரத்தில் உள்ள பண்ணையார் நினைவு இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருவதாலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் தனக்கெதிராக குறுக்குவழியில் ஆசிரியரை துண்டி விட்டு பள்ளியின் நலன், மாணவர்களின் நலனிற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள் : பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜி.எம். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?