Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்!!!

Last updated: July 23, 2025 7:39 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் வெகு சிறப்பான ஆலயம் ஆகும். இந்த மாதாவை ஜாதி மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் வழிபட்டு அருள் பெற்று செல்வது வழக்கம். உலகப் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு திருவிழா வருகிற 26-ம்தேதி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆலய திருவிழாவில் பங்கேற்று வழிபடுபவர்களுக்கு பல சிறப்புகள் நடந்துள்ளது என்பது ஐதீகம்.

இந்நிலையில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத லட்சியத்தோடு, 2026ம் ஆண்டின் தேர்தல் எழுச்சி பயணமாக‌ தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாட்கள் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 1, 2 ஆகிய தினங்களில் வருகை தருகிறார்கள். அன்றைய தினம் ஆக. 1ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை பனிமய மாதா கோவிலுக்கு அழைத்து சென்று வழிபட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கடந்த 19.07 25 அன்று அதிமுக வர்த்தகஅணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தபடி அதற்கான முன்னேற்பாடுகளை முன்னாள் அமைச்சர் சி. த.செல்லப் பாண்டியன் சிறப்பாக செய்து வருகிறார்.

அதன்படி இன்று அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த‌. செல்லப்பாண்டியன், தூத்துக்குடி பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, எடப்பாடியார் வரும் தகவலை தெரிவித்தார். பின்னர் ஆலய பங்குதந்தை ஸ்டார்வின் அவர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆசிகள் பெற்றார். அப்போது பங்கு தந்தை அவர்கள் அன்னையை வழிபட வருமாறு, மாநில வர்த்தக அணி செயலாளர் சித.செல்லப்பாண்டியன் மூலம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வின் போது பேராலய மேய்ப்புப் பணிக்குழுவின் செயலாளர் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன் மாவட்ட துணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர், ஜீவா பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரயில்வே மாரியப்பன், முன்னாள் நகர் மன்ற தலைவர் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ் குமார், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அகஸ்டின், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஞாயம் ரொமால்ட், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன் வட்ட செயலாளர்கள், லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், விசைப்படகு உரிமையாளர் சங்க நிர்வாகி வட்ட பிரதிநிதி பெவின், வட்ட பிரதிநிதிகள் பிஎம்எஸ் செல்வராஜ், அசோகன், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், மோதிரம் ஜேசுராஜ், அரசு போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ்,பெலிக்ஸ் சகாயராஜ்,சங்கர், பேச்சியப்பன், ஆகியோர் உடனிருந்தனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால்  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக   போராட்டம், ஆர்ப்பாட்டம்  என கூறி  பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு  புகார் மனு !!!
Next Article லாக்கப் மரண வழக்கில் டிஎஸ்பி -க்கு ஜாமீன் மறுப்பு !!!

You Might Also Like

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் 34 வது வார்டு திமுக பாக முகவர் சேர்மத்துரை அவரது மனைவி சரோஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சரோஜா உயிரிழப்பு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகளை செய்தார்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் 7 வழித்தடங்களில் புதிய பேருந்து இயக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!

By Dinapuratchi
அரசியல்சென்னைதமிழகம்தற்போதைய செய்தி

“திராவிட மாடல் அரசு மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது” – நயினார் நாகேந்திரன் பேச்சு

By Dinapuratchi
தூத்துக்குடி

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P மாரியப்பன் ஆழ்ந்த இரக்கம் தெரிவிக்கிறார்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?