Sunday, 1 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
இந்தியாவிளையாட்டு

சீன ஓபன் பேட்மின்டன் சாதிக்க காத்திருக்கும் இந்தியர்கள்!!!

Last updated: July 22, 2025 7:13 pm
Dinapuratchi
Share
SHARE

சாங்சோ:  சீன ஓபன் பேட்மின்டன் போட்டி இன்று சீனாவின் சாங்சோ நகரில் தொடங்குகிறது. பிடபிள்யூஎப் போட்டிகளில் இது ஆயிரம் தரவரிசைப் புள்ளிகள் கொண்ட முக்கியப் போட்டி என்பதால் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் களம் காண உள்ளனர். இந்திய வீரர்களில் எச்.எஸ்.பிரணாய், லக்‌ஷயா சென், வீராங்கனைகளில் பி.வி.சிந்து, அனுபாமா உபாத்யயா, உன்னதி ஹோடா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளில் களம் காண உள்ளனர்.

இரட்டையர் பிரிவில் முன்னாள் நெம்பர் ஒன் இணை சாத்விக்/சிராக் மட்டும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்க வாய்ப்பு பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி, அம்ருதா பிரமுதேஷ்/சோனாலி சிங், சகோதரிகள் ருதபர்னா பாண்டா/ஸ்வேதாபர்னா பாண்டா என 3 இணைகள் விளையாட உள்ளன. கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் கபூர்/ருத்விகா சிவானி, ஆஷித் சூர்யா/அம்ருதா பிரமுதேஷ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இந்த ஆண்டு நடந்த பிடபிள்யூஎப் பேட்மின்டன் போட்டிகளில் யுஎஸ் ஓபனில் மட்டுமே இந்திய வீரர் சாம்பியன் வென்றார். பின் வரிசை வீரரான ஆயுஷ் ஷெட்டி(20) இந்த சாதனையை படைத்தார். அவரை தவிர முன்னணி வீரர்கள், வீராங்கனைகள யாரும், ஒற்றையர், இரட்டையர் என எந்த பிரிவிலும் பைனலுக்கு கூட முன்னேறியதில்லை. எனவே முக்கிய போட்டியான இந்த சீன ஓபனிலாவது இந்தியர்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் காத்திருக்கின்றனர். அது இந்திய ரசிகர்களின் எதிர்பர்ப்பாகவும் உள்ளது.

Share This Article
Email Copy Link Print
Previous Article ஐரோப்பியா தொடரில் இந்தியா நெதர்லாந்திடம் மீண்டும் தோல்வி!!!
Next Article ஓசூரில் காரில் கடத்திய 824 ஜெலட்டின் குச்சிகள் 550 டெட்டனேட்டர் பறிமுதல்: டிரைவர் அதிரடி கைது!!!

You Might Also Like

தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாிசுகள் கோப்பை வழங்கப்பட்டது.

By Dinapuratchi
இந்தியா

இந்தியாவில் மேலும் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

By Dinapuratchi
இந்தியா

அகமகாபாத் விமான விபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்: ஏர் இந்தியா அறிவிப்பு!

By Dinapuratchi
அரசியல்இந்தியாகன்னியாகுமரிதமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா குமரி மாவட்ட மதிமுக பொருளாளரை நேரில் சந்தித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கினார்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?