Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
தூத்துக்குடி

நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டதா? ஊடகத்துறையினருக்கு ஒரு நீதி… சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு ஒரு நீதியா? – திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் மீது சர்ச்சை

Last updated: November 11, 2026 6:32 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் யாகசாலை பூஜைகளைப் படம்பிடிக்க ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாகசாலை பூஜைகளை ஒளிப்பதிவு செய்வதற்காக செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கோவில் நிர்வாகத்திடம் பலமுறை விளக்கம் கேட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையின் முறையான அனுமதியுடன் வந்த ஊடகத்துறையினருக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், யாகசாலை பூஜைகளைப் படம்பிடிக்க வேண்டுமானால் நீதிமன்றத்தை அணுகி சிறப்பு அனுமதி பெற்று வர வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஊடகத்துறையினர் யாராலும் யாகசாலை பூஜைகளைப் படம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது யாகசாலை பூஜைகள் மற்றும் மூலவர் சன்னதியில் சுவாமியை மிக அருகில் இருந்து படம்பிடித்த காட்சிகள் சிலரால் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றன. ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? அவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? கோவில் நிர்வாகத்தின் விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானதா அல்லது ஊடகத்துறையினருக்கு மட்டும் கட்டுப்பாடுகளா? கடந்த முறையும் ஊடகத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் யாகசாலை பூஜை மற்றும் சுவாமி தரிசனக் காட்சிகளைப் பதிவிட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? ஊடகத்துறையினரைத் திட்டமிட்டு புறக்கணிக்கிறதா திருச்செந்தூர் கோவில் நிர்வாகம்? நீதிமன்ற உத்தரவு மற்றும் அனுமதி நடைமுறைகள் அனைவருக்கும் சமமாகப் பின்பற்றப்படுகிறதா? இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே ஊடகத்துறையினரின் எதிர்பார்ப்பு.

Share This Article
Email Copy Link Print
Previous Article தீபாவளியன்று தமிழகத்தில் தொடர் கொலைகள் –சட்டம் ஒழுங்கு குறித்து சட்ட உாிமை கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் விமர்சனம்
Next Article கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கற்பழிப்பு பற்றி கேட்டால் பதில் அளிக்க மறுப்பு. ஓய்வூதியதாரர்கள் சங்க ஆா்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர், இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

சுதந்திர போராட்ட தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 140 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?