Saturday, 21 Nov 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

அறங்காவலர் குழு அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் ஆளுங்கட்சியை சேர்ந்த 12 பேர் உறுப்பினர்கள் நியமனம் தொடரும் சா்ச்சை

Last updated: October 25, 2026 10:57 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழக இந்துசமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாகம்பிரியாள் சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்டம், ஐப்பசி திருவிழா, கந்தசஷ்டி, பிரதோஷம் உள்ளிட்ட திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த திருக்கோவிலில் அறங்காவலர்கள் குழு இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது அதுபோல தேரோட்ட கமிட்டி என்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகம்பிரியாள் சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி திருவிழா வருகிற 26ம் தேதி துவங்குகிறது 12 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். நவம்பர் மாதம் மூன்றாம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ்களில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 12 பேர் தேரோட்ட கமிட்டி உறுப்பினர்கள் என்று புதியதாக அழைப்பிதழில் பெயர் போடப்பட்டுள்ளது. இது பற்றி விசாரித்த போது கோவில் அறங்காவலர் குழு எந்தவிதமான ஒப்புதலும் கொடுக்கப்படவில்லை அதுபோல இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை. தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கோவில் அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 12 பேர் தேரோட்ட கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் புதியதாக தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 12 பேர் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது விதிகளை மீறிய செயலாகும் அறநிைலத்துறை எந்த விதமான அனுமதியும் கொடுக்கப்படவில்லை அதுபோல அறங்காவலர் குழு அனுமதி பெறப்படவில்லை கோவில் நிர்வாக அதிகாரி தன்னிச்சையாக முடிவெடுத்து 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளது இது ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அறங்காவலர் குழுவை மீறி சில நிகழ்வுகள் நடைபெற்றது போல தற்போது தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்று உள்ளது ஆகையால் உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை அனுமதி இல்லாமலும் அறங்காவலர் குழு அனுமதி இல்லாமலும் தேரோட்ட கமிட்டி உறுப்பினர்கள் என்று நியமிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர்களை உடனடியாக அழைப்பிதலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் தொடர் மழைக்குப் பின் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்
Next Article விபத்துக்கு காரணமான முத்தையாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாா்க் கடையை அப்புறப்படுத்த வேண்டும் அரசுக்கு ஆலோசனை கூட்டத்தில் கோாிக்கை

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அமைச்சா் ஸ்ரீநாத்க்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் கண்டனம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

அண்ணன் ஸ்டாலினை ஸ்வீட் அங்கிள் என அழைக்கும் விஜயை, அன்புத் தம்பி விஜய் என அழைத்து விமர்சித்த கனிமொழி*

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?