Monday, 15 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஜமாபந்தியில் 386 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வருவாய் தீர்வாய அலுவலரும் கலெக்டருமான விஷுமகாஜன் தகவல்

Last updated: June 10, 2026 6:17 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) ஐந்தாவதுநாளாக அனைத்து வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வருவாய்த் தீர்வாய அலுவலர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயஅலுவலரும் கலெக்டருமான விஷுமகாஜன் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலந்துக் கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

எரல்வட்டம், ஆழ்வார்திருநகரி உள்வட்டத்திற்குட்பட்ட மழவராயநத்தம், ஆதிநாதபுரம், ஆழ்வார்திருநகரி, உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் ஆகிய கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 77 மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆராய்ந்து அதன் மீது உரியநடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இதுவரை மொத்தம் 386 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஜமாபந்தியில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடி தீர்வாக இன்றைய தினம் 10பயனாளிகளுக்கு என இதுவரை மொத்தம் 29பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண உதவித்தொகை மற்றும் 03 பயனாளிகளுக்கு திருமணஉதவித்தொகை என மொத்தம்ரூ.4,48,000/- மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணைகளை 05 பயனாளிகளுக்கு வருவாய் தீர்வாய அலுவலரும் கலெக்டருமான விஷு மகாஜன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவிஆட்சியர் பயிற்சி பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், அலுவலக மேலாளர் பொது ரகு, ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் வருவாய்துறையின் அனைத்துநிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
Next Article தூத்துக்குடி மாநகர மாணவரணி சார்பில் ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கலைஞர் 103 பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாப்பட்டது

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியாதற்போதைய செய்திவிளையாட்டு

யோகா உலகத்துக்கு அமைதியின் பாதையை தருகிறது: பிரதமர் மோடி உரை

By Dinapuratchi
அரசியல்தமிழகம்தற்போதைய செய்திதூத்துக்குடி

தூத்துக்குடியில் ஜீலை கடைசி வாரம் முதல் பல்நோக்கு மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது. தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு உபகரணங்கள் மேயா் ஜெகன் பொியசாமி வழங்கினாா்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?