Monday, 15 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

புதுக்கோட்டை டாஸ்மாக் கடை முன்பு இரவு நேரத்தில் அலைமோதும் கூட்டம், வாகன நெரிசல் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள்.

Last updated: June 7, 2026 9:32 pm
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் தினந்தோறும் அலைமோதும் கூட்டத்தால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் மதுபானம் வாங்குவதற்காக திரள்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலின் காரணமாக தள்ளுமுள்ளு, வாக்குவாதம், அடிதடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் கூட்ட நெரிசலில் மயங்கி விழும் சம்பவங்களும் ஏற்படுவதால் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

 

முன்னதாக செயல்பட்டு வந்த 10109 கூட்டம்புளி டாஸ்மாக் கடை மற்றும் 10144 காமராஜ் நகர் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் புதுக்கோட்டை டாஸ்மாக் கடைக்கே திரளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவே தற்போதைய கூட்ட நெரிசலுக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 

மேலும், கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சத்தம், மது அருந்தியவர்களுக்கிடையேயான தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

 

எனவே, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 10109 கூட்டம்புளி அல்லது 10144 காமராஜ் நகர் டாஸ்மாக் கடைகளில் ஏதேனும் ஒன்றை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதுக்கோட்டை டாஸ்மாக் கடையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புகைப்பட விளக்கம்: புதுக்கோட்டை டாஸ்மாக் கடை முன்பு இரவு நேரத்தில் அலைமோதும் கூட்டம், வாகன நெரிசல் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் சி

ரமங்கள்.

 

Share This Article
Email Copy Link Print
Previous Article மூத்த குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கச் சிறப்பு உாிமை ஆணையம் அமைக்க அமைச்சர்களிடம் கோாிக்கை
Next Article தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா தூத்துக்குடியில் பேட்டி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தில் பெரிய அளவிலான முறைகேடு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தெப்பக்குளம் பழமை மாறாமல் முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி குறைதீர்க்கும் முகாமில் தகவல்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடிவிளையாட்டு

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!!

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?