Friday, 5 Jun 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் –தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையர்

Last updated: May 14, 2026 9:35 am
Dinapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாரதீய ஜனதா கட்சியின் தூத்துக்குடி கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தாா். இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகத்தின் பெயரில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் தற்போது போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகள் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சாலையோரங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து சென்று பயன்படுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதால், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனா்.

     மண்டல துணைத் தலைவர் ஜெயரூபி மண்டல் செயலாளர் விஜயன் ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் ஐயப்பன் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

Share This Article
Email Copy Link Print
Previous Article ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட எஸ்ஐ இசக்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் முதலமைச்சா் விஜய்க்கு சான்றோா் கூட்டமைப்பு நிறுவனா் வக்கீல் சிலுவை தூத்துக்குடியில் பேட்டி
Next Article தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீநாத் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் கலெக்டா் விஷுமகாஜனை பூங்கொத்து கொடுத்து சந்தித்தாா்.

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

‘நமது வீடு, நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்’ என்ற அந்த உணர்வோடு, நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் – தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேச்சு!!!

By Dinapuratchi
அரசியல்இந்தியா

பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி கட்சி அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்த ராமதாஸ்: அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கம்!!!

By Dinapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்

By Dinapuratchi
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?