Monday, 2 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
Subscribe
dinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
dinapuratchi.comdinapuratchi.com
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
புகழூர்

புகழூர் நகராட்சியில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு : நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

Last updated: October 12, 2025 10:29 am
Dinapuratchi
Share
SHARE

புகழூர் நகராட்சியில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு 11.10.2025, 12.10.2025 தேதிகளில் தீயணைப்பு துறையினரால் “தீ பாதுகாப்பு மற்றும் அவசர நிலை மேலாண்மை” குறித்த மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் நிலைய அலுவலர் மு. சரவணன் அவர்கள். நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், தீ அணைக்கும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், மற்றும் மக்கள் தங்களது வீடு, அலுவலகங்களில் தீ பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது அத்துடன், தீயணைப்பு வீரர்கள் நேரடியாக செயல்முறை காட்சியையும் (demonstration) வழங்கினர். பொதுமக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று பல கேள்விகளையும் கேட்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில், மக்கள் அனைவரும் தீ பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும், அவசர காலங்களில் 101 என்ற எண்ணிற்கு உடனடியாக அழைக்க வேண்டும் என்பதையும் நிலைய அலுவலர் மு. சரவணன் அவர்கள் வலியுறுத்தினார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவருந்தி புத்தாடை வழங்கி பட்டாசு வெடித்து அமைச்சர் கீதாஜீவன் தீபாவளி கொண்டாட்டம்!!!
Next Article தூத்துக்குடியில் நான்கு இடங்களில் புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.
dinapuratchi.com
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?